What A Beautiful Day!

மேகக்கூட்டங்கள் விலகிடபறவைகள் கானமாடஇலைகளின் நுணியில் பனித்துளிகள் நடணமாடஅண்டத்தின் பெரும் ஒளியாய் திகழும் கதிரவன் தோன்றிடும்எழிலையும் மிஞ்சியது —உன் முகத்தில் மலரும் புன்னகை. — உன் அப்பா என் எண்ணங்களுக்கு வண்ணம் பூசிய தாய் தமிழுக்கு தலைவணங்குகிறேன் இன்றும் என்றும்.

Published
Categorized as Journal