மேகக்கூட்டங்கள் விலகிட
பறவைகள் கானமாட
இலைகளின் நுணியில் பனித்துளிகள் நடணமாட
அண்டத்தின் பெரும் ஒளியாய் திகழும் கதிரவன் தோன்றிடும்
எழிலையும் மிஞ்சியது —
உன் முகத்தில் மலரும் புன்னகை.
— உன் அப்பா
என் எண்ணங்களுக்கு வண்ணம் பூசிய தாய் தமிழுக்கு தலைவணங்குகிறேன் இன்றும் என்றும்.